Contact for queries :
0760995202
 

eTeacher இணையத்தளத்தை பயன்படுத்துவது தொடர்பான கையேடு

ஆசிரியர் :   இணையதளத்தினுடன் இணைந்து மாணவர்களுக்கு எவ்வாறு பாடநெறியினை (வீடியோ, ஆடியோ, PDF வடிவில்) வழங்குதல் மற்றும் இணைய நேரலை வகுப்புக்களை நடாத்துதல் போன்ற படிமுறைகளை உள்ளடக்கிய வழிகாட்டலை கீழ் உள்ள இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

மாணவர்கள் :   Eteacher இல் மாணவர்கள் பதிவுசெய்தல், பாடநெறிகளை பெற்றுக் கொள்ளல் மற்றும் இணைய நேரலை வகுப்புக்களில் கலந்து கொள்ளல் போன்ற படிமுறைகளை உள்ளடக்கிய வழிகாட்டலை கீழ் உள்ள இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

April 16, 2020

0 responses on "eTeacher இணையத்தளத்தை பயன்படுத்துவது தொடர்பான கையேடு"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

top
Copyright © 2019 eteacherlk.com.